நற்செயல் நற்சொல்

காலை வணக்கம்.

புல் முளைக்கும் காட்சி....அது பூமிக்கு பிறப்பிக்க வைக்கும் சக்திக்கு சாட்சி.

நற்செயல் நற்சொல்... 

அது
மானுடத்தில் கடவுளின் பிரசன்னத்திற்கு சாட்சி...

நல்லவனின் வாழ்வுக்கு மாட்சி.

இந்த நாள் நமக்காக.

Comments

Popular posts from this blog

Humility and Divinity