personality
காலை வணக்கம்
தானாக சிந்தித்தால் பெருமை
அடுத்தவர் சொல்லி சிந்தித்தால் அருமை
சிந்திக்கவே மறுத்தால் அது சிறுமை
இந்த நாள் நமக்காக.
காலை வணக்கம்.
மற்றவரின் விமர்சனங்களுக்குப் பயந்து
உன் தோள்களின் வலிமைக்கு அப்பாற்பட்ட சுமைகளைத் தாங்குவதற்கு
'ஆம்' என்று சொல்லி விடாதே!
அது உன் ஆளுமையை முடக்கிவிடும்!
உன் முடிவை நீயே எடுத்து தைரியமாகச் சொல்லிவிடு!
இந்த நாள் நமக்காக
Comments
Post a Comment