காலை வணக்கம் அசைபோடுதல் நமக்குள் நல்லது தான்... ஆனால் மற்றவரிடத்தில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் யாருக்கு பலன்? சற்று புதினமாய் சிந்திக்கலாமே! இந்த நாள் நமக்காக
[05/08, 6:44 AM காலை வணக்கம். உன்னைப்பற்றி பிறர் சொல்லுவதை விட நீ உன்னை பற்றி என்ன நினைக்கிறாய் என்பதுதான் உன் வாழ்வுக்கு வழி சொல்லும். இந்த நாள் நமக்காக. [06/08, 6:09 AM] காலை வணக்கம். நம்மைப் புரிந்து கொள்ளாதவர்களை நாம் புரிந்து கொண்டால் நமது வாழ்வை நாம் புரிந்து கொண்டோம் என்பது பொருளாகும். இந்த நாள் நமக்காக. [07/08, 7:38 AM] Alex Bsnl: காலை வணக்கம் புரியாமல் கிடப்பது மட்டும் புதிர் அல்ல...! புரிந்தும் புரியாதது போல் நடப்பதும் புதிர் தான்! ஓய்வு நாள் வாழ்த்துக்கள். [08/08, 5:38 AM] காலை வணக்கம். அன்பின் அதிர்வுகள் செவி மடல்களை எட்டா விட்டாலும் மெய்யை தொட்டுவிடும். நிச்சயமாய் எங்கோ ஒரு அன்பின் அதிர்வு உனக்காகப் புறப்படும்...காத்திரு. இந்த நாள் நமக்காக. [09/08, 9:55 AM] காலை வணக்கம் சாரல் தரும் சந்தோஷம் அனுபவித்தால் தான் தெரியும் சின்ன சின்ன உரையாடல்களை அசை போட்டால் தான் அன்பின் ஆழம் புரியும். இந்த நாள் நமக்காக. [10/08, 9:03 AM] காலை வணக்கம். உனக்கு முன் வருபவர் எந்நிலையில் இருந்...
Comments
Post a Comment