புதினம்

காலை வணக்கம் 

அசைபோடுதல் 
நமக்குள் 
நல்லது தான்... 

ஆனால் 
மற்றவரிடத்தில் 
அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் யாருக்கு பலன்? 

சற்று புதினமாய்  சிந்திக்கலாமே!

இந்த நாள் நமக்காக

Comments

Popular posts from this blog

சிதறல்கள்

பெருமை