வாழ்வின் தரம்

காலை வணக்கம்.

இசையின் இனிமையை
கம்பிகளின் முறுக்கேற்றம் முடிவுசெய்யும்.

வாழ்வின் தரம்
ஏற்றத் தாழ்வுகளை 
ஒருவர்
சந்திப்பதைப்
பொறுத்தது.

இந்த நாள் நமக்காக.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை