பழக்கமும் முயற்சியும்
காலை வணக்கம்
முட்களுக்குப் பயந்து கனிகள் நிறைந்த முட்செடிகள் ஒதுக்கப்படுவதுண்டு.
முட்கள் பாதுகாப்பிற்காகவே...
அதன் கனிகள் சுவைக்கப்படுவதற்காகவே...
புறத்தில்
முரட்டு மனிதர்கள்
அகத்தில்
அன்பிற்கு அகப்படுவார்கள்...
பழகிப் பார்த்தால் எல்லாம் புரியும்.
முயற்சி எடுத்தால் எல்லாம் முடியும்.
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment