நிரந்தரம்

காலை வணக்கம்.

அரிதாரங்களும் வண்ணங்களும்
அழகு வார்த்தைகளும்
தற்காலிகச் சுகங்களே.

இயல்பான பேச்சும் முகமும்
மட்டுமே என்றும்
நிரந்தரம்.

இந்த நாள் நமக்காக.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை