சமயோசித புத்தி
காலை வணக்கம்.
சமயோசிதப்புத்தி...
அது சந்தர்ப்பவாதம் அல்ல...
சுயநலம் அல்ல... சுருங்கியச் சிந்தனை அல்ல... தப்பிப்பதை இலகுவாக்கும் சிந்தனை அல்ல...
மாறாக
எந்த நேரத்தில் எதைச்
சொன்னால் எல்லோருக்கும் பயன் தரும்
என்ற அகன்ற, ஆழமான, சமத்துவச் சிந்தனை.
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment