துணிவு
காலை வணக்கம்.
புரண்டோடும் வெள்ளத்தில்
தலை குனிந்து வளைந்து கிடந்தாலும்
வேர்பிடித்து நிற்கும் செடி கொடிகள்.
வெள்ளம் வடிந்த பின் மீண்டும் நிமிர்ந்து
துளிர்த்து நிற்க்கும்.
அந்த ஒரு நிமிடம் மனதில் துணிவு பிறந்துவிட்டால் எத்தனை வெள்ளமும் எதிர்நீச்சலுக்கு அடிபணிந்தே தீரும்.
நம்பிக்கையோடு நாட்களை நகர்த்தும்.
இந்த நாள் நமக்காக
Comments
Post a Comment