உறவுகள்... முடிவுகள்
[11/05, 8:39 AM]
காலை வணக்கம்.
கருமேகம் திரண்டு வந்தால் பெருமழை நிச்சயம்.
தேனீக்கள் சுற்றிப் பறந்தால் பூவினில் தேன் நிச்சயம்.
உறவுகள் கூடி நின்றால் ஈரமான இதயம் நிச்சயம்.
இந்த நாள்
நமக்காக.
------
[12/05, 7:28 AM] .....:
காலை வணக்கம்.
ஆழமாய் உழுதால்
பயிர்கள் வேர் பிடிக்கும்.
நீண்டு சிந்தித்தால் நெடும்பலன் தரும் முடிவு கிடைக்கும்.
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment