Little men and Ordinary words

சுட்டெரிக்கும் சூரியனும் கொட்டும் மழையும் ஒற்றைக்குடையில் 
மரணம்...

வண்டியின்  சக்கரங்கள் அச்சாணி இரண்டில் அடைக்கலம்...

சிறிது தானே? சின்னவர் தானே? என்று சிறுமைப்படுத்த வேண்டாம்.

சின்ன வார்த்தையும்  சிறியவர் செயலும் 
அரிய வாழ்வுக்கு அடித்தளம்
அமைக்கும்.

இந்த நாள் நமக்காக.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை