மெய்யும் பொய்யும்

காலை  வணக்கம் 

செவிவழிச்
செய்திகளை 
பகுத்தறிவுச் சூளையில் புடமிட்டால் 

அதன் 
பொய்மையின் பரப்பையும் மெய்மையின் ஆழத்தையும்  

நேரம் மற்றும் சூழல் வரையறைக்குள் 
தெளிவுபடுத்தும்.

இந்த நாள் நமக்காக.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை