சின்ன ஆசை
காலை வணக்கம்
சின்னம் சிறு ஆசைகளை
சிறகடிக்க வைத்துவிட்டால்
பெரும் விளைவுகள் நமக்காய் காத்திருக்கும்.
சிறு முள் தானே என்று விட்டால் அது பெரும் பயணத்தை தடுத்து விடும்.
ஆசைகள் தடுமாற்றத்தையும் பிறழ்சிந்தனையும் ஏற்படுத்தும்...
கவனமாய்
இருப்போம்.
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment