பெண்கள் தினம்
காலை வணக்கம்.
அந்திப்பொழுது என்றால்
அந்த சூரியன் தான் அழகு.
விண்மீன்கள் ஆயிரம்
வானம் கொண்டாலும் ஒற்றை நிலவு தான் அந்த இரவுக்கு அழகு.
உறவுகள் என்று வீடுகள் நிறைந்தாலும்
ஒரு பெண் குழவி தான்
வீட்டிற்கு உயிர்ப்பு.
அவள் இல்லையெனில்
அவ்வீடு
வெற்றிடமே.
நறுமணம் தரும்
பெண் மனமே!
வாழ்த்துகிறோம்...
நன்றியுடன்
நினைக்கிறோம்
இந்த நாள்
நமக்காக.
Comments
Post a Comment