விண்ணுலகில் இடம்
காலை வணக்கம்.
அழியும் பொருட்களைத் தவிர்த்து
அனைத்தையும் படைத்த ஆண்டவனுக்கு நேரம் கொடுத்து
கண்முன் தெரியும் உறவுகளுக்கு கருணை காட்டு.
அது மறு வாழ்வில் படைத்தவனுக்கு அருகில் உனக்காய் இடத்தை தக்க வைக்கும்.
இந்த நாள்
ஓய்வு நாள்... வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment