நோன்பு

காலை வணக்கம்.

பிறழ்ந்த வாழ்வுக்காய் மனத்துயர் பட்டு 

மாண்பினைத் தரும் பண்புகளுக்கு
ஏங்க வைப்பதே உண்மையான நோன்பு... கடவுளுக்கு பிடித்த 
பரிசு.

இன்றைய நாள் நமது ஆகட்டும்.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை