இப்படித்தான்...

காலை வணக்கம்.

காற்றடித்த திசையில் காகிதங்கள் பறக்கலாம் .... 

ஓட்டத்தின் வேகத்தில் நதிகள் திசைகளை வரையறுத்து பயணிக்கலாம்... 

இரைகளைத்தேடி இறக்கைகளை  விரிக்கும் பறவைகள் கூட பாதைகளை மாற்றலாம்... 

ஆனால் பகுத்தறிவு பெற்ற மனிதன் 'எப்படியும்' என்பதைவிட 'இப்படித்தான்' என்று வாழும் போதுதான்
மானுடத்திற்கு
பெருமை...
 இறைவனுக்கும் புகழ் சேர்க்கிறான்         

இந்த நாள் நமக்காக.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை