ஈரமான இதயம்...
காலை வணக்கம்.
காலஓட்டத்தில்
பூத்திருக்கும் சில ஆச்சரியங்கள்...
காகிதத்தில்
கனவு மாளிகை
கடல் மணலில் சிற்பங்கள்
நூல் அடுக்குகளில் ஓவியங்கள்
சொல் வரிசைகளில் மந்திரங்கள்
ஒலியின் வேகத்தைவிட விமானங்கள்
வீட்டின் முற்றத்தில் சொகுசுகள்
எல்லாம் சரிதான் ஆனால் இதயங்களை மட்டும் ஈரமாய் வைத்துக்கொள்ள மறுப்பது ஏன்?
மானுடமே!
தோழமைக்கு நீரூற்றி
தெய்வீகம் காணலாமே?
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment