எல்லோரும் கடவுளின் முகங்களே
காலை வணக்கம்.
கையேந்தி நிற்கும் எளியவரின் முகங்கள்...
வறியவரின் முகம் பார்த்து இரங்குபவர்கள்...
மற்றவருக்கு உதவ முடியவில்லையே என ஏங்குபவர்கள்...
எல்லோருமே
கடவுளின் முகங்களே.
ஆம்... நிழல் கொடுக்கும் மரங்களாக...
நன்றியுள்ள ஜீவன்களாக...
பிறர் உணர்வு மதிப்பவர்களாக...
வாழ்வதே மானுடம்.
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment