அல்லவை தேய்ந்து...

காலை வணக்கம்.

அல்லவை தேய்ந்து
 நல்லவை வளர,
என்ன தேவை?


சிவந்து நிற்கும் சினம்
வெண்மையாக

வன்மையான சொற்கள்
மென்மையாக 

ஆர்த்து எழும் உணர்வுகள் அமைதியாக

வலம் வர வேண்டும்.

முயற்சிப்போமா?

இந்த நாள் நமக்காக.

Comments

Popular posts from this blog

personality

புதினம்

where are you?