கரம் குவித்து...

காலை வணக்கம் 

தாழ்ந்த சிந்தனைக்கு சுயநலம் போதும்.

தரமானச் சிந்தனைக்கு
படைத்தவன் வேண்டும்.

கண் மூடுவோம்... கரம் குவிப்போம்...
உயர்வான உள்ளுதலுக்காய்
 கடவுளின் துணை கேட்போம்.

இந்த நாள் நமக்காக.

Comments

Popular posts from this blog

புதினம்

பெருமை

Think good and Do good