மனமாற்றம்
காலை வணக்கம்.
அரிதாரமும் சொகுசும் மானுடத்திற்கு பிடிக்கும்....
ஆனால் படைத்தவனுக்கு...
தான் படைத்த தொடக்க மனிதனைத் தான் பிடிக்கும்.
இன்று
முற்றங்களில் மனிதர்களைச் சூழ்ந்து
சொகுசுகள்...
ஆனால் கட்டப்பட்ட வீடுகள்
(இதயங்கள்)
வெறுமையாய் கிடக்கின்றன.
இதயங்கள் இரக்கத்தால் பதப்படுத்தப்பட்ட வேண்டும்.
உதடுகள் படைத்தவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும்.
அவன் பாதங்களில் தாழ்ந்து பணிந்து கிடக்க வேண்டும்.
மனமாற்றம் பெறுவோம்
இன்றைய நாள் இனிய நாள்.
Comments
Post a Comment