Trust in God

காலை வணக்கம்

நம்பிக்கையுடன்
இறை பதம்
நாடுபவனுக்கு
நல்லதே நடக்கும்.

தடுமாற்றம் 
தடைகளைத் தரும்.

கண்ணீருடன்
கரம் குவித்தால்
கருணை 
கரம் தவிழும்.

இந்த நாள்
இனிய நாள்.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை