Pongal Greetings
பொங்கல் வணக்கம்
உழைப்பின் கனிகளை இறைவனுக்கு கொடுத்து நன்றி சொல்லும் நாள் இது.
உழைப்பின் ஊடாக பரந்து கிடக்கும் உறவுகளை நினைத்து நன்றி சொல்லும் நாள் இது.
தமிழர் இனத்தை ஒன்று சேர்க்கும் நாள் இது.
உழைப்போம்...
உழைப்பால் உயர்வோம்... உயர்வினில்
தமிழ் இனத்தை வளர்ப்போம்.
பொங்கல் விழா வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment