Day as the platform of learning

காலை வணக்கம்.

ஒவ்வொருநாளும்
ஒரு வகுப்பறை...
அனுபவங்களின்
கூடாரம்.

புதியவை
கற்றுக்கொள்ள...
பழமையை
மெருகேற்ற...
கழிவை
வெளியேற்ற...

எதிர் கொள்வோம்
இந்த நாளை.

இந்த நாள்
இனிய நாள்.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை