நம்பகத்தன்மை / Credibility
காலை வணக்கம்.
வளைந்து கொடுப்பவர்கள் எல்லாம் வாழத் தெரிந்தவர்கள்...
நிமிர்ந்து நின்றால்
உலகம் தெரியாதவன்...
இது உலகத்தின் பார்வை ....
ஆனால் தெய்வீகத்தின் பார்வையோ
எல்லா நேரங்களிலும்
நேர் கோட்டில்
சிந்திப்பதும்
நடப்பதும்.
நேராக நிற்கும்
ஆணிகள் மட்டுமே
அறையப்பட்டு
நம்பப்படும்.
நம்பகத் தன்மைக்கு
முயற்சிப்போம்.
இந்த நாள்
இனிய நாள்
Comments
Post a Comment