இரு பிறப்புகள்

காலை வணக்கம்.

 ஒவ்வொருவருக்கும் இரண்டு வாழ்க்கைகள் உண்டு...

ஒன்று 
தாயின் வயிற்றிலிருந்து இப்பிரபஞ்சத்தை எட்டிப் பார்க்கிற பொழுது....

மற்றொன்று 
இந்த பூமியில் இந்த வாழ்க்கை ஒன்றுதான்...

ஒரே பிறப்பு தான்
என உணரும் பொழுது...

அக ஒளி 
பெறுவோம் 
புதிய தடம் அமைப்போம்.

இந்த புத்தாண்டில்
இரண்டாம்
வாழ்க்கைக்காக
முடிவு செய்வோம்.

இந்த நாள்
இனிய நாள்.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை