Responsible Person
Gd Mng
Each one is called to play a role in the society.
Where am I? What am I doing? For whom?
Am I to circle around the my family or reach out for others?
Wishing you a great day.
காலை வணக்கம்.
சிறு வட்டத்தில் சுற்றும்
செக்கு மாடுகளாக இருந்தாலும் சரி...
பெரு வான்வெளியில் பறந்து வரும் கழுகுகளாக இருந்தாலும் சரி....
இரண்டிற்குமே ஒரு குறிக்கோள் இருக்கிறது.
இப்பிரபஞ்சத்தில் பிறந்து வாழும் எனக்கு என்ன குறிக்கோள்?
இம்மானுடத்தில் எனக்கென்று ஒரு பங்கு இருக்கிறது...
செயல்படத் தயாரா?
இந்த நாள்
இனிய நாள்.
Comments
Post a Comment