Judging with Wisdom
காலை வணக்கம்.
கொடுத்தால்
விண்ணைப் பிளக்கும் கோஷத்தில்
உன் பெயர் இருக்கும்.
மறுத்தால்
பழித்திடும் வார்த்தைகளில் உன் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படும்.
கவலைப்படாதே.
ஞானத்தோடு உன்னை மதிப்பீடு செய்பவர்களை அடையாளம் கண்டு கொள்.
அதுவே வாழ்வின் பயணத்திற்கு அடிநாதம்.
இன்றைய நாள் இனிய நாள்.
Comments
Post a Comment