Sharing
காலை வணக்கம்.
கொடுப்பதில் நாம் பெறுகிறோம். இழப்பதில் இன்பம் பெறுகிறோம்.
இல்லை... இல்லை...
இறைவனின் மானுடத்தில் புதிய உறவை பெறுகிறோம்.
இருப்பதை கொடுப்போம் மனிதம் பெருக்குவோம்.
இந்த நாள் பகிர்வின் நாள் ....நன்றியின் நாள்.
Gd mng
In giving what we have, we receive what we don't have and in losing ourselves, we gain the happiness of being part of God's humanity.
Day of gratitude to God.
Comments
Post a Comment