Waiting for whom?
Gd Mng. Awaiting the arrival of someone indicates the liking and acceptance of that person's life and values. Whom do we wait for? Let this meeting be a turning point in our lives. Great Sunday. காலை வணக்கம். ஒருவருக்காக காத்திருத்தல் என்பது அவரின் வாழ்வு மற்றும் விழுமியங்களின் மேல் நாம் கொண்டிருக்கும் ஈர்ப்பின் குறியீடாகும். அப்படியெனில் நாம் யாருக்காகக் காத்திருக்கிறோம்? இந்தச் சந்திப்பு வாழ்வின் திருப்புமுனையாக அமையட்டும். ஞாயிறு ஓய்வு நாள் வாழ்த்துக்கள்.