Evil and Good Thoughts

[25/11, 7:42 AM] Alex Bsnl: காலை வணக்கம்

அழிவின் சிந்தனைகள் நீர்க்குமிழிகள் போல் பிறந்து சற்று நேரத்தில் உடைந்துவிடும்.

ஆக்கத்தின் சிந்தனைகள் ஆழ்ந்த வாழ்வின் வேர்களுக்கு உரமாய் கிடக்கும்.

இன்றைய நாள் இனிய நாள்.
[25/11, 7:46 AM] Alex Bsnl: Gd mng 

Evil thoughts will not survive but disappear like water bubbles

Whereas the constructive thoughts will remain under the sand to strengthen the quality life.

Great day


Comments