Learning from Mistakes
காலை வணக்கம்.
சறுக்கல்களும் தடங்கல்களும் நாம் வாழ்வில் நடந்து வந்த தவறான பாதைகளைச் சுட்டிக் காண்பிக்கின்றன.
எழுந்து
நடந்த பாதைகளைப் பார்க்க வேண்டுமே தவிர அதே தடத்தில் தொடர்வதற்கு அல்ல.
மாற்று தடத்தை, மாற்றுச் சிந்தனையை, வளர்த்தெடுக்க வேண்டும்.... உற்றுநோக்க வேண்டும்.
இந்த நாள் இனிய நாள்
Gd Mng
Failures are the opportunities to look back where we have walked through...not to be treaded again but to find out the alternative path.
Wishing you a great day
Comments
Post a Comment