Principles
காலை வணக்கம்
வளைந்து கொடுத்தல்... இயைந்து செல்லுதல்....
இவையெல்லாம் வாழ்வில் தேவைதான்.
ஆனால் எப்பொழுதும் வளைந்து கொடுத்தால் முதுகெலும்பு இல்லாதவர்களாக மாறி விடுவோம்.
கொள்கைப் பிடிப்பை விட்டு விடாமல் கவனமாக இருப்போம்.
இன்றைய நாள் இனிய நாள்
Comments
Post a Comment