Winners and Losers

காலை வணக்கம்.

 வெற்றியாளருக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் கண்களில் தெரிகிறது.

 சோம்பேறிகளுக்கு  தோல்வியை நியாயப்படுத்துவதற்காக காரணங்கள் தென்படுகிறது.

 ஒவ்வொரு நாள் செயலும் நம்மை வெளிப்படுத்துகிறது

 இனிய ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்.

Gd mng 

Winners look for the opportunities to face the  challenges whereas the losers find excuses for their failures. 

Everyday acts reveal our identities. 

Wishing you a relaxing Sunday.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை