where is humanism?

காலை வணக்கம்.

மரம் என்றால் கனி, மலர் என்றால் மணம், நாய் என்றால் நன்றி, பறவை என்றால் தோழமை.... ஆனால் மானுடத்திற்கு மட்டும் மனிதம் என்ற அடைமொழி நிலைத்து நிற்க மறுக்கிறது... ஏன் இந்த சோகம்?

இந்த நாள் புதிய நாள்.

Gd Mng.

Tree reminds fruits, flower for fragrance,  dog for gratitude, birds for companionship but why humans  alone not able to retain the adjective of humanism permanently?

Wishing you a new day.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை