Statues

காலை வணக்கம் 

முச்சந்திகளில் மௌனமாய் நிற்கும் சிலைகள்.... மாலைகளின் மரியாதைகளுக்கு மட்டும் தானா? 

இல்லை.... மௌனமாய்  அவைகள் சொல்லிக்கொண்டிருக்கும் கடந்தகால வரலாற்றுக்கும் நாம் செவிமடுக்க வேண்டும் .

நிமிர்ந்த, உயர்ந்த எண்ணங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த நாள் இனிய நாள்.

Gd Mng.

Statues are not merely for respects of garlands but also to recollect those Life-affirming values and events. New thinking must continue to be designed. 

Great day.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை