Saints Today

Gd Mng 

Saints are the signposts,  indicating different ways of living our life in a meaningful way. 

Their Spirituality,  principled life and tenacity to face the challenges are the elements to be imitated. 

Wishing you a Marvellous Monday 


காலை வணக்கம்.

 புனிதர்கள் ...ஆம்.. அவர்கள் பொருள் பொதிந்த வாழ்வை  சுட்டிக் காண்பிக்கும் திசைகாட்டிகள்.

 தடங்களைப் பதித்து, தடுமாற்றம் அடையாமல், நிலைவாழ்வு பெறுவதற்காய், 'இப்படித்தான்' என்று கோடிட்டு,
வாழ்வின் வரைபடத்தை தருகின்றவர்கள்.

 அவர்களின் ஆன்மீகம், கொள்கைப் பிடிப்புள்ள வாழ்வு, மற்றும் 
சவால்களை சந்திக்கும் மனத்திடன்   இவற்றை நாம் கற்றுக் கொள்வோம். 

 வரும் நாட்களில் வசந்தமாய் இருக்க வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை