Person of Great Thoughts
காலை வணக்கம்.
கல்லெறி படுகின்ற மரம் கனிகளை தாங்கி இருக்கும்.
நல்லெண்ணம் கொண்டவர்கள் நிச்சயமாய் தீயோரின் வசவு களுக்கு உள்ளாவார்கள்.
அவற்றிற்கெல்லாம் காலம் ஒருநாள் பதில் சொல்லும்.
இந்த நாள் இனிய நாள்.
The tree that bears fruits will be stoned;
The person of good thoughts and integrity too would be criticised by the jealousy.
But the good will succeed in the future.
Gd day.
Comments
Post a Comment