Living with Principles
Gd Mng
Principled Man and Woman will face trials and tribulations.
But the Spirit of God will be with him or her to defend and speak.
Only thing is that we must have the habit of listening to the inner voice through our conscience.
Happy day
காலை வணக்கம்.
கொள்கைப் பிடிப்பு உள்ள ஒரு மனிதன் சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.
அந்த நேரத்தில் எதைப் பேசுவது எப்படி சந்திப்பது என்பதற்கான வல்லமையை இறை ஆவி நமக்காய் கொடுக்க காத்திருக்கிறது.
நமக்கு தேவை உள்ளிருந்து பேசுகின்ற இறை ஆவியின் குரலுக்கு செவி மடுப்பதுதான்.
இந்த நாள் இனிய நாள்
Comments
Post a Comment