Inner Attitude than External Behaviour
Gd Mng.
Behaviours for the sake of visibility, publicity, attention and impression are the symptoms of defective and incomplete personality.
True person denounces the external and seeks the inner attitude.
Great day.
காலை வணக்கம்
மற்றவர் முன்னிலையில் தன்னை
நல்லவராக நன்கொடையாளர் ஆக
ஆன்மீக அழுத்தம் கொண்டவராக வெளிப்படுத்த முயற்சிப்பது பழுதுபட்ட குறைவான ஆளுமையின் வெளிப்பாடு.
நல்லவர் ஒருவர் அகத்தை உற்றுநோக்கி புறத்தை
மறந்து விடுவார்.
புறம் மறந்து அகம் நோக்குவோம் .
இந்த நாள் இனிய நாள்
Comments
Post a Comment