Family

குடும்பம் ஒரு அதிசயம்...

 பெற்றெடுக்கும் தாய் ஓர் அதிசயம்... வளர்த்தெடுக்கும் தந்தை ஓர் அதிசயம்....

 சமூக உறவுகளை  சுட்டி காண்பிக்கும் அக்கா தங்கை அண்ணன் தம்பி ஓர் அதிசயம் ...

என்னோடு கனவில் பயணிக்கும் என் நண்பன் ஓர் அதிசயம் ....

 பருவமெய்திய பின் வாழ்வு தொடங்குகின்ற போது என்னோடு பயணம் செய்ய காத்திருக்கும் மனைவி / கணவன் ஓர் அதிசயம் ...

எனக்கு வாரிசாக பிறக்கும் குழந்தை ஒரு அதிசயம்...

 இறுதியிலே நாகரீக வளர்ச்சியை சுட்டிக் காண்பிக்கும் என் பேரனும் பேத்தியும் ஓர் அதிசயம்....

 ஒட்டுமொத்தமாக குடும்பம் ஒரு மிகப்பெரிய அதிசயப் பெட்டகம்

 நன்றி சொல்லுவோம் கடவுளுக்கு... இன்றைய நாள் நல்லதொரு நாளாக அமையட்டும்.

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை