Being Connected
காலை வணக்கம்.
இறைவனின் படைப்புக்கள்....
மனிதனாக இருக்கட்டும்; தாவரங்கள் ஆக இருக்கட்டும்; விலங்குகளாக இருக்கட்டும்;
இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்து இருக்கிறது...
சார்ந்து வாழ்வது, இணக்கமாக இருப்பது, கூட்டு வாழ்விலே உதவி புரிவதும் தான் பிறப்பின் இலக்கு... வாழ்வின் வெற்றி.
இந்த நாள் இனிய நாள்
Gd Mng.
All the creations are interdependent and interconnected.
Happiness emerges only when we connect with others without any barriers....Great day.
Comments
Post a Comment