Hold the Creator
இறைவனைப் பற்றிக் கொள் ...
நீ யாரென உணர்வாய் .
நீ உன்னை உணர்ந்தபின் மற்றவரை ஏற்றுக் கொள்வாய். மற்றவரை ஏற்றுக் கொள்ளுகின்ற போது பரமனின் பார்வையில் என்றென்றும் இருப்பாய் .
இந்த நாள் இனிய நாளாக இருக்க வாழ்த்துக்கள்.
When you surrender yourself to God, you will realise who you are. Then you will accept others as they are. There, you will find a place in God's love....Wishing you a peaceful day.
Comments
Post a Comment