comforts and cosmetics

 காலை வணக்கம்... ஒரு கவிஞன் சொல்லுவான்

 முற்றங்களில் சொகுசுகள் வீடுகளோ வெறுமையாய் ....

புறம் இருக்கும் சொகுசுகளை தேடுவதைவிட அகத்தில் நிறைந்து கிடக்கும் ஆண்டவனை தேடுகின்ற உனக்கு தான் நிறைவான முழுமையான பாதுகாப்பு உண்டு

ஆம் ....
புறம் புதர்கள் மண்டிக் கிடக்கிறது  

 முழுமையாக  அவருக்காக இதயங்களைத் திறந்து வைப்போம்

 இந்த நாள் இனிய நாள்.

The outer space of human life is filled with comforts and cosmetics but inner space of human is empty.
When we recognize the presence of God within,  the threat from without will disappear. 
Gd day

Comments

Popular posts from this blog

புதினம்

Narrow Road to travel