Posts

Showing posts from September, 2021

Communal Peace

Gd Mng. Aligning the individual personality with social welfare Is the need of the hour. Communal peace depends on every individual.  Gd day  காலை வணக்கம்  சமூக அமைதி என்பது ஒவ்வொரு தனி மனிதனையும் பொறுத்திருக்கிறது.  தனிமனித ஆளுமை சமூகத்தோடு ஒன்றிணைந்து செல்கின்ற பொழுது புதிய சமூகம்  உருவெடுக்கிறது; புதிய சிந்தனை வலுப்படுத்தப்படுகிறது; புதிய சமூகம் பிறக்கிறது.  இந்த நாள் இனிய நாள்

Messengers

 காலை வணக்கம்.  எப்பொழுதெல்லாம் ஒரு படைப்பின்  உடைய  சொல்லும் செயலும் மற்றவருடைய  வாழ்வின் உயர்வுக்கு காரணமாக அமைகிறதோ அப்போதெல்லாம் ஒவ்வொரு படைப்பும் கடவுளுடைய தூதராக வாழ்ந்து கொண்டிருக்கிறது.  இந்த நாள் இனிய நாள்  Every creation is a messenger of God whenever one enhances the life of the other.  Good day

Hurdles

Gd mng....Blocks and challenges are the mirrors that reflect my personality. Let us know ourselves and proceed further.  Have a good day

Hurdles to be broken

காலை வணக்கம்.  தடைகளும் சவால்களும் என்னை படம்பிடித்து காண்பிக்கும் கண்ணாடிகள்.  அறிந்து கொள்வோம் நம்மையே. விழுந்தாலும் எழுந்து நிற்போம் ...பயணம் தொடர்வோம். இந்த நாள் இனிய நாள்.

Knowing the Person

 காலை வணக்கம்... இருவருக்கு இடையே இணக்கமான உறவுக்கு அடிப்படைத் தேவை ஒருவர் மற்றவரை அறிதல்.  அறிதல் என்பது ஒருவர் மற்றவரின் உணர்வுகளை புரிதல் . புரிதல் என்பது ஒருவர் மற்றவரின் சூழலில் தன்னையே வைத்து பார்த்தல். அதில் பிறப்பதுதான் ஏற்றுக்கொள்ளுதல்.... இந்த நாள் இனிய நாள்.  Cordial relationships emerges between two when they know each other; knowing involves understanding the feelings of the other. This means,  one must get into the shoes of the other...Wishing you a great day

comforts and cosmetics

 காலை வணக்கம்... ஒரு கவிஞன் சொல்லுவான்  முற்றங்களில் சொகுசுகள் வீடுகளோ வெறுமையாய் .... புறம் இருக்கும் சொகுசுகளை தேடுவதைவிட அகத்தில் நிறைந்து கிடக்கும் ஆண்டவனை தேடுகின்ற உனக்கு தான் நிறைவான முழுமையான பாதுகாப்பு உண்டு ஆம் .... புறம் புதர்கள் மண்டிக் கிடக்கிறது    முழுமையாக  அவருக்காக இதயங்களைத் திறந்து வைப்போம்  இந்த நாள் இனிய நாள். The outer space of human life is filled with comforts and cosmetics but inner space of human is empty. When we recognize the presence of God within,  the threat from without will disappear.  Gd day

Hold the Creator

இறைவனைப் பற்றிக் கொள் ... நீ யாரென உணர்வாய் . நீ உன்னை  உணர்ந்தபின் மற்றவரை ஏற்றுக் கொள்வாய். மற்றவரை ஏற்றுக்  கொள்ளுகின்ற போது பரமனின் பார்வையில் என்றென்றும் இருப்பாய் . இந்த நாள் இனிய நாளாக இருக்க வாழ்த்துக்கள். When you surrender yourself to God, you will realise  who you are. Then you will accept others as they are. There, you will find a place in God's love....Wishing you a peaceful day.

New Week...New Journey

வணக்கம்  இன்னும் ஒரு வாரம்.... நமக்காக.... ஒளியாக இருப்போம் இருளை விரட்டுவோம் உயர்ந்த சிந்தனைகள்  புதிய பாதைகளை நமக்காய் கொடுக்கட்டும்  இந்த நாள் இனிய நாள். Yet another week...let there be a new journey  With our thoughts of light, chasing away the darkness in other's lives. Wishing you a great day

who is Rich?

 The one who possesses the values of meaningful life becomes  rich in the eyes of God.  Wishing you a great day.

Who is Rich ?

 நிறைவாழ்வின் விழுமியங்களுக்கு சொந்தக்காரன் மட்டுமே இறைவனின் பார்வையில் செல்வந்தனாக மாற முடியும்.  இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்க வாழ்த்துக்கள்.  The one who possesses the values of meaningful life becomes  rich in the eyes of God.  Wishing you a great day.

Aiming at Divinity

 Gd Mng. Being friendly with someone with expectations is self-centred;  relationships without anything in return is other-centred;  being  impelled to do anything to the unknown without expectations is a step towards being divine . Wishing you a healthy day.  எதிர்பார்ப்புடன் பழகுவது சுயநலம்  எதிர்பார்ப்புக்களை கடந்து பேசுவது பிறர் நலம்  அறியாத தெரியாத ஒருவருக்கு உதவிகள் செய்வது  தெய்வ நலம்

Sufferings: why and from where?

[15/09, 9:43 AM] Alex Bsnl: Sufferings: Is it from God or created by the human society? The answer depends on your Spirituality. However they are the opportunities to experience the love of God and neighbours and your faith....Great day  துன்பங்கள்: இது கடவுளிடமிருந்து வந்ததா அல்லது மனித சமுதாயத்தால் உருவாக்கப்பட்டதா?  பதில் உங்கள் ஆன்மீகத்தைப் பொறுத்தது.  எனினும்  கடவுள் மற்றும் அயலவர்களின் அன்பையும் உங்கள் நம்பிக்கையையும் அனுபவிக்கும் வாய்ப்புகள் .... சிறந்த நாள்

Trials and Tribulations

Gd Mng...Trials and tribulations are part of life of  every creature,  not merely the humans. Life is to be tasted with due respect for being part of the universe as well as human journey with other creations. Remember, sufferings add meaning to our existence. ...great day

Who am I?

Gd Mng....Reviewing oneself occasionally is good for the psychological health.  How do we do this? Imagine you are in front of a known group of people and you are listening to them. They are describing about you, who you are, what they have experienced with you etc. Don't block the flow, rather listen to the voices without any corrections. That is going to be the perceived personality.  Then put forth your self perception...compare.... thank God for what you are Today...Enjoy the Sunday.

Where is My Treasure?

Gd Mng...What is my treasure? Is it the external worldly materials or the ever lasting inner dispositions of Values and thoughts?The 'within' will be the foundation of my personality which will help me any face the challenges....take care.

Oh My Mother!!!

Gd Mng....Let us ponder over the incredible blessings God has bestowed upon each one of us through our Mothers. Be grateful to Him and your Mother for making what you are today...remember your mother.

Happy Teacher's Day

Dear Friends....Let us continue to thank and pray for our teachers who have laid the foundation for our meaningful and happy life. Let us strive our best to emulate the same...Happy Teacher's Day

Freedom for What?

Gd Mng...Man and Woman are created  on this earth but with freedom to do choose what life they want...it may be a responsible life or one of abused freedom. If my freedom enables the other to be happy and healthy there   I reach the perfection of my existence....take care.

Breathe a new Air

Gd Mng...Rigidity,  stiffness etc indicate the  hardness of our thought process and unwillingness to breathe new air.  This creates suffocation in our relationship.  Soft and open mind paves the way for betterment of human life....great day

Hidden Messages from Surprises

Gd mng...There are challenges and surprises   occurring in our lives but remember hidden behind them, are some messages from God to be listened to and to go forward. Keep reading the situations and experiences...take care