Messengers

 காலை வணக்கம். 

எப்பொழுதெல்லாம் ஒரு படைப்பின்  உடைய  சொல்லும் செயலும் மற்றவருடைய  வாழ்வின் உயர்வுக்கு காரணமாக அமைகிறதோ அப்போதெல்லாம் ஒவ்வொரு படைப்பும் கடவுளுடைய தூதராக வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

இந்த நாள் இனிய நாள்

 Every creation is a messenger of God whenever one enhances the life of the other. 
Good day

Comments

Popular posts from this blog

புதினம்

சிதறல்கள்

பெருமை