Knowing the Person

 காலை வணக்கம்... இருவருக்கு இடையே இணக்கமான உறவுக்கு அடிப்படைத் தேவை ஒருவர் மற்றவரை அறிதல்.
 அறிதல் என்பது ஒருவர் மற்றவரின் உணர்வுகளை புரிதல் .
புரிதல் என்பது ஒருவர் மற்றவரின் சூழலில் தன்னையே வைத்து பார்த்தல். அதில் பிறப்பதுதான் ஏற்றுக்கொள்ளுதல்.... இந்த நாள் இனிய நாள்.

 Cordial relationships emerges between two when they know each other; knowing involves understanding the feelings of the other. This means,  one must get into the shoes of the other...Wishing you a great day

Comments

Popular posts from this blog

புதினம்

Narrow Road to travel