அன்பின் பெருநாள்

காலை வணக்கம்

அது உற்று நோக்கும்... நிறைவைச் சொல்லும் ஆனால் இடித்துரைக்கத்
தயங்காது.

சினம் கொள்ளும் ஆனால் சிதைத்து விடாது.

தயங்கி நான் நின்றால் ஓடோடி வந்து உறவை உறுதிப்படுத்தும்.

அச்சம் மறந்திடு... ஆற்றல் உணர்ந்திடு...
என்று அரவணைத்துச் செல்லும்...

அதுதான் அன்பு.
அன்பின் இதயப் பெருநாள் வாழ்த்துக்கள்.

இந்த நாள் நமக்காக.

Comments

Popular posts from this blog

புதினம்

personality

where are you?