முயற்சி

காலை வணக்கம் 

அடி எடுத்து 
வைத்த பின் 
ஆலோசனை செய்யாதே... முயற்சிக்கு மெருகூட்டு... 

சவால்களைச் சிந்திக்க தோள்களுக்கும் மனதிற்கும் வலுவூட்டு... 

நிச்சயமாய் வெற்றி உனதாகும்.

இந்த நாள் நமக்காக

Comments

Popular posts from this blog

Humility and Divinity